ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையல் இன்று (16) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் நாளை (16) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ கட்சியின் தலைவருமான செல்வம்...
கொவிட் ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர்...
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூற அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில்...
தற்போதைய அரசாங்கத்தில் ஊழலும், இலஞ்சமும் நிறைந்து போயுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (17) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது....
பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தம்மை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் ஜனாசா அடக்கத்திற்கு திடிர் அனுமதி வழங்கியதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (07) இரணைதீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மக்களை 5சந்தித்த பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற...