ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற...
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நெல் அறுவடை இடம்பெறும் மாவட்டங்களில் உத்தரவாத...
அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுஜன பெரமுன தரப்பினருக்கு எதிராக பேஸ்புக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கின்றார் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று...
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு...
மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்....
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு...
1000 ரூபாவை பெற்று கொடுக்க முடியாவிடின் இ.தொ.கா அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு கொவிட் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தமது முகப்புத்தகத்தின் மூலம் கேட்டுள்ளார். அதற்கமைய அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்...