தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று (20) ஆரம்பமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கூட்டுறவுச் சேவைகள்,...
அரசாங்கத்தை விமர்சிக்காமல் தேவைப்பட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே மக்கள் வாக்களித்ததாக தெரிவித்தார்.
எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்....
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பதவிகளை விட்டு...
தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு...
அருட்தந்தை சிறில் காமினியை சிஐடி விசாரணைக்கு அழைத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கினார். அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ உயிர்த்த ஞாயிறு தொடர்பில்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமை நிர்வாகிகள் மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை இழந்துள்ளதாகனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் தனித்து பயணிக்க எவராலும் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து போதே அவர் இதனை கூறினார். ஸ்ரீலங்கை சுதந்திர கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெற்று...