ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...
முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி முதலாம் திகதி...
பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்கள் பதவி விலகினாலும் மக்களிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டையில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே எதிர்க்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த...
சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (30) பாராளுமன்றத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார வழிக்காட்டிகளை பின்பற்ற தவறியவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
நாட்டை மீட்டு மக்கள் ஆட்சி ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நடைப்பெற்றது. விஹாரமா தேவி பூங்காவில் ஆரம்பித்த பேரணி காலி...
ஐ.ம.சக்தியின் ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறும் என கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பினரின் அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியாது உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்....
துரதிர்ஷ்டவசமான நிலைமையிலிருந்து மக்களை மீட்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்காவிட்டால், மக்கள் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் விதி தீர்மானிக்கப்படுவதை தடுக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ”மக்கள் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் விதி தீர்மானிக்கப்படும்”...