அவசரகால சட்டத்தை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வசமாகியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் குறித்த நகர சபையின் தலைவராக சசாங்க சம்பத் சஜ்ஜிவ செயற்பட்டு...
தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று...
தற்போதைய எதிர்க் கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு...
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி ஒன்றை உருவாக்குவதே நோக்கம் என ஐ.தே.க உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தில் உள்ள கூட்டணியை எவ்வாறான கூட்டணிகள் வந்தாலும் உடைக்க முடியாது என இராஜாங்க அமைச்சர்...
எதிர்க் கட்சியையும், பாராளுமன்றத்தையும் லோக்டவுண் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமனற உறுப்பினர் நளின் பண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...
பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் கட்சி தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு...