ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது...
பாராளுமன்றத்தில் இன்று (27) மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால நிலை பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகால நிலை பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்...
பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது. 2022 ஜூலை 17 ஆம்...
பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இன்னும் சற்று நேரத்தில் தெரிவுச் செய்யப்படவுள்ளார். பாராளுமன்றம் இன்று இன்னும் சற்று நேரத்தில் கூடி இதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க,...
3 ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிக்கான தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திசாநாக்க மற்றும் டலஸ் அழகப் பெரும அகியோர் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர். சஜித் பிரேமதாச...
வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் காலை 10 மணிக்கு கூடும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஒருவரை தெரிவுச் செய்ய வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வேட்பு கோரப்பட்டுள்ளது....
பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு புதன்கிழமை (20) வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியல் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி...
பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. இதன் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று பாராளுமன்றம் கூடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.