Connect with us

உள்நாட்டு செய்தி

“20” ஆம் திகதி வாக்களிப்பு

Published

on

பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு புதன்கிழமை (20) வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.