அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பு (மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு) இன்று (8) மாலை 5:00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.அரசின் பட்ஜெட் ஆவணத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள்...
பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி பொருளாதார...
இலங்கையில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபச்சாரத்தை அமல்படுத்தினால்தான் இந்த...
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல சீர்திருத்தங்களை இலங்கையில் மேம்படுத்த வேண்டும் என்று சமந்தா பவர்(1ஆம் திகதி )இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக USAID செய்தி...
பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட...
பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (06) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. “தேசிய...
உத்தேச தேசிய சபை என பாராளுமன்ற குழுவை அழைப்பதற்கான பிரேரணை இன்று (20) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது இன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் அது அங்கீகரிக்கப்பட...
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு (130, 132) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, 2022ஆம் ஆண்டு...
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்வரும் வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல்...
பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மு.ப 9.30 மணிக்கு ஆரம்பிக்கவும், மதிய பேசான இடைவேளையை பி.ப 12.30 மணி முதல் பி.ப 1.00 மணிவரை அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...