நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மணி சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்...
ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக...
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 6,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை, முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா கேகாலை, கண்டி, களுத்துறை , காலி ஆகிய...
எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால்...
நாட்டின் பெரும்பலான இடங்களில் தொடரும் மழையை அடுத்து 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிர்வகம் தெரிவித்தள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவ...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. ராய்காட் (Raigad) மாவட்டத்தின் Taliye கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு ,காலி ,களுத்துறை ,கேகாலை , மாத்தறை ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின்...
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இருவர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஜப்பானின் Atami நகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....
கொழும்பு, காலி, கம்பஹா, மாத்தறை, கேகாலை, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. எவ்வாறாயினும்,...