IMF கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வந்த IMF குழு மீண்டும் தெரிவித்துள்ளது. IFM குழவினர் நாட்டில் இருந்து புறப்பட முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் தமது பொருளாதார சீர்திருத்த...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது. இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க...
நாட்டுக்கு வந்துள்ள IMF பிரதநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரதிநிதிகள் குழு, ஜூன் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் (IMF) குழு இன்று (20) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச்செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம்...
இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இலங்கை மிகவும் மோசமான பொருளாதார மற்றும் கையிருப்பின்மையை எதிர்நோக்கியுள்ளமை தெட்டத்தௌிவாக புலப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் (Gerry...
தற்போயை பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவ தயார் என முகாமைத்துவ பணிப்பர்ளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (07) மாலை இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்....
IMF நிதியத்துடன் எதிர்வரும் 2 மாதங்களில் ஆரம்ப உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை வர்த்தக சபை கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இது...
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்குமாறும் வரிகளை உயர்த்துமாறும் கோரியுள்ளது. இலங்கை நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் செயற்பாட்டுப் பணிப்பாளர் Anne...
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை...
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது. இலங்கையின் பொருளாதார நிலை...