Connect with us

உள்நாட்டு செய்தி

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வியமைச்சரின் நிலைப்பாடு

Published

on

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு பாரமெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.