Connect with us

முக்கிய செய்தி

பணவீக்கம் அதிகரிப்பு..!

Published

on

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்திலும் அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது

அதேநேரம், உணவு பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் மறை 2.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 1.6 சதவீமாக பதிவாகியுள்ளது.