பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இம்ரான் கானுடன் 40 பேரைக் கொண்ட தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வந்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த ஆறு பேர் கொண்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு பாரிய அளவிலான தேசிய பேரழிவு மீண்டும்...
இலங்கை கிரிக்கெட் அணி இன்று (23) அதிகாலை 3.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மேற்கிந்திய தீவுகளை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது தாழ்மையான கோரிக்கையை கூட நிராகரித்தாக பயிற்றுவிப்பாளர்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.77 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.84 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த தீர்மானத்தை எடுத்தாக வாஸ் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர் சங்கத் தலைவர் வின்ஸ்டன் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். பதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (22.02.2021) இன்று மதியம்...