உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (06) காலை 7 மணி முதல் இடம்பெற்ற வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதன்படி மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக...
எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்களில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரானா தொற்று பரவல் அதிகரித்துள்ளதனை காரணமாக கொண்டே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23 முதல் ஒகஸ்ட் 8...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவியன் இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது போன்று ஆயிரம் ரூபா...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (06) ஒரேநாளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதுடன் அதில் 6 கோடியே 28 இலட்சம். பேர் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (06) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் எவ்வித...
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று (05) மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை...
கம்பனிகளின் வேண்டுகோளை கௌரவ நீதிமன்றம் நிராகரித்ததாக பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார். இது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் அவர் கூறினார். கொழும்பில் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தில் இன்று...
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 141 கொவிட் தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 பேரும், களுத்துறை...