புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும் என ஜனாதிபதி தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்டுள்ள...
உலக வாழ் தமிழ், சிங்களவர்கள் இன்று பிலவ புதுவருடத்தை கொண்டாடுகின்றனர். புதுவருடத்தை கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் தற்போதைய கொவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் கடைப்பிடித்து...
இலங்கை கிரிக்கெட் அணி தெரிவில் முகத்தை பார்த்து முடிவு எடுப்பது நல்லதல்ல என இலங்கை முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கருத்து தெரிவித்த போதே ஜயசூரிய...
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள்...
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரின் கீழான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கட் அணி நேற்று (12) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு நாள் பயிற்சிப் போட்டி...
சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்து விட்டு சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.72 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாளை மறு தினம் முதல் (14) புனித நோன்பை நோற்குமாறு முஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. இன்று தலைப் பிறை தென்படாமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02...