Connect with us

உலகம்

உலகம் முழுவதும் 14,05,11,425 பேருக்கு கொரோனா தொற்று

Published

on

உலகம் முழுவதும் தற்போது 14,05,11,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,93,99,366 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 30 இலட்சத்து 12 ஆயிரத்து 007 பேர் உயிரிழந்துள்ளனர்.

1,81,00,052 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

இங்கிலாந்து – 43,83,572
துருக்கி – 41,50,039
இத்தாலி – 38,42,079
ஸ்பெயின் – 34,07,283
ஜெர்மனி – 31,16,950
போலந்து – 26,60,088
அர்ஜண்டினா – 26,58,628
கொலம்பியா – 26,19,422
மெக்சிக்கோ – 22,99,939
ஈரான் – 21,94,133