வாகன விபத்துக்களில் மீண்டும் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு...
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.48 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும்,...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகள் எனவும், ஏனைய சில...
இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காசாவின் உட்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன. நேற்று (17) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கிலோமீட்டர் தூரமுள்ள சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ்...
வடக்கு கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் மனிதாபிமான செயற்பாட்டின் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (18) ஆற்றிய உரையில்...
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (19) காலை முதல் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா ஆகிய...
டோக்கியோ ஒலிம்பிக் விழாவிற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில், அதனை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 3,50,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை ஜப்பான் பிரஜைகள் சமர்ப்பித்துள்ளனர். ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் டோக்கியோ ஆளுநருக்கும்...
இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2456 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இவர்களில் 23 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். கொழும்பு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.29 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...