கடவத்த மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவப் பாராளுமன்ற ஆரம்ப அமர்வில் பங்கேற்க இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்த மாணவிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அமைச்சரவையில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக...
தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம்...
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான...
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த பதிவு செய்தவர்களுக்கு மற்றுமொரு புதிய வரி இலக்கங்கள் வழங்கப்படுவதால் வரி செலுத்துவோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு வரி எண்களை பெற்ற வரி செலுத்துவோர் ஒருவருக்கு...
கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேல்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) தங்கல்ல முதல் காலி வரையுள்ள...
2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பரில். 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev)ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஹமாஸ் போராளிகளால் பணயக்...
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர்...
சுங்கத் தொழிற்சங்கங்கள் இன்று சட்டப்படி வேலை செய்யும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன. காலை 9 மணிக்கு சட்டப்படி வேலை பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத்துறை தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்படி வேலை பிரசாரத்தை தொடங்கியுள்ளன....