எதிர்காலத்தில் வற் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி...
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை (7) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை தொடர்பான முக்கியமான நிதி விவகாரங்களை...
இன்று ( 05) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.தொழிற்சங்கங்களின்படி, ரயில் இன்ஜின் சாரதிகள், ரயில்வே பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.தமது சம்பளத்தை...
அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான ‘பாடசாலை உணவுத் திட்டம்’ நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையில் 100 கல்வி வலயங்களைச் சேர்ந்த 7,902 பாடசாலைகளில் ‘பாடசாலை உணவுத் திட்டம்’ அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம்...
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சாந்தன் இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து...
எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த...
பாராளுமன்றம் எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை 8ஆம் திகதி பொது விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றம் கூடாது எனவும் அந்த பிரிவு...
தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய 100,000 பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” விண்ணப்பங்களை கோரியுள்ளது .விண்ணப்பதாரர்கள் மார்ச் 20, 2024 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பப் படிவங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் தொடர்புடைய...
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது. ஐக்கிய...