ஜப்பானில் உள்ள ஹாராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 4.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஹரா...
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி சென்னையில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் சடலம் நேற்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான...
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் அமைந்துள்ள...
திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்திக்கடந்துள்ளார். போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி...
சாந்தனின் பூத உடலை இறுதி மரியாதை செலுத்த எங்கும் வைக்காமல் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது. எனவே, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த விரும்புவோர்...
“குறுகிய கால அரசியல் ஆதாயங்கள் அல்லது உள்நாட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் முன்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களை இலங்கை வலியுறுத்தியுள்ளது....
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர்...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மார்ச் 7ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை தொடர்பான இரண்டாவது மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு...
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர்...