லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில்...
பெண் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை அபகரித்த நபருக்கு 20 வருட விசாரணையின் பின்னர், அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹசலக்க, உல்பத்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மரண...
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களைச் சரிபார்க்கும் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு, கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும்...
பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒட்டோ டீசலின் விலை அதிகரித்தமையினால் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50,000 ஆவது வெளிநாட்டு...
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன. சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின்...
எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து...
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது முறையில் மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக நடவடிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என ஐக்கிய மக்கள்...
நிதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக...