உள்நாட்டு செய்தி
எரிபொருள் நுகர்வு 50 சதவீதத்தினால் குறைவு…!
இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து எரிபொருட்களும் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
Continue Reading