Connect with us

முக்கிய செய்தி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் !

Published

on

ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.