இந்தியாக்கும், ரஸ்யாவுக்கும் இடையேயான உறவு தனித்துவமானதும், நம்பக்கத்தன்மையானதுமானது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா – ரஸ்யா நாடுகளுக்கு இடையேயான 2 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்...
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து ICC டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 22 குற்றச் சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட...
மியன்மாரின் முன்னாள் ஆட்சியாளர் Aung San Suu Kyi க்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மார் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த...
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான்...
நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் முதல் தடையின்றி மின்சாரத்தினை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இன்றும், நாளையும் நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார...
LPL தொடரின் முதல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை, கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை...
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த...