Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை

Published

on

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இலங்கையில் நேற்று (16) மேலும் 85,888 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு கொவிட் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 58,791 என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *