இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோக்னஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவத டெஸ்டில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்...
புத்தாண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) நடைபெறவுள்ளது. அதன்படி, இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது....
உலகம் முழுவதும் முதன்முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டில் 488 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பெரீஸ் நகரை அடிப்படையாக கொண்ட எல்லைகள் இல்லா நிருபர்கள் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை...
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் இன்று (03) முதல் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2022ம் ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகம் முழுவதும் ஒரே சீராக விநியோகிக்கப் படாமல்...
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்...
தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கட்டிட தொகுதியின் கூரை பகுதியிலேயே முதலில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் கட்டிடத்திற்குள் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீ விபத்தினால்...
அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள்...
நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுபபினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மக்கள்...