Connect with us

உள்நாட்டு செய்தி

‘மடுமாதா’ வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

Published

on

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள ‘மடு மாதா’ வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (6) காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு சகல வசதிகளுடன் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ள குறித்த வைத்தியசாலைக்கான அடிக்கல்லை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை நாட்டி வைத்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *