இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த...
இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இவ்வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புதிய தொழில் வாய்ப்புகளும் இதில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்து 718 பேர் சிகிச்சை...
பெருந்தோட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் விசேட விலைக்கழிவு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி மாதாந்தம் கிலோ ஒன்று 80 ரூபா என்ற விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ கிராம் கோதுமை மாவை...
விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பருவ காலத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
தெஹிவளை கடற்பிராந்தியத்தில் முதலையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை கடலில் நீராடச் சென்ற 57 வயதான ஒருவரே இவ்வாறு முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ருக்ஷான் பெல்லன...
அட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை அட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் அக்காவான 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டகாரர் மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஹபீஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. 218...
சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய அரச தனியார் துறையில் கடமையாற்றுபவர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தொழில்...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று (03) முதல் மீண்டும் மூடப்படவுள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இவ்வாறு சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய...