அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலம் இன்று (10) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் 28 வருடங்களுக்கு பின்னர் திருத்தியமைக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். தொலைத்தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான கோபுரங்களை...
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், உபதலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்....
இலங்கை ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் 17 – அக்டோபர் 16 இடையில் ஒரு தினத்தில் நடைபெறும் – தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு...
பொருளாதார மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தின் பெறுபேறுகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும திட்டம் மற்றும் நிவாரணத் திட்டங்களின் கீழ் நாட்டின் வறிய...
முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும் அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற...
மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை மகளிர் அணி சம்பியனானது. ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது....
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு, மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசுத் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களில் கற்கும் பிக்கு மற்றும்...