முக்கிய செய்தி
மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் குறித்த விசேட கூட்டம்….!
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (16) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்