முக்கிய செய்தி
யார் எதனை கூறினாலும் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் -சாகல ரத்நாயக்க-
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடாமல், சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவாரென கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் தெரிவித்தார்.அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாகவும், மேலும் பல கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி, அதில் வெற்றியடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Continue Reading