“உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கிகளின் செயற்பாடுகள்” என்ற தொனிப்பொருளில் சார்க் நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான 45ஆவது மாநாடு “SAARCFINANCE” சற்று முன்னர் முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது