தேரவாத பௌத்தத்தின் உண்மையான நோக்கம் பாதுகாக்கப்பட்டு உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாத்தளை தர்மராஜா பிரிவேனா விகாரையில் இன்று (23) முற்பகல் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து...
வேகமாக பௌதீக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் உலகில், மேம்பட்ட மனப்பான்மையுடன் கூடிய ஆன்மிக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் பிரதான நோக்கம் என்பதை நினைவுகூர்ந்து அனைவருக்கும் வெசாக் பண்டிகை வாழ்த்துக்களை...
மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் வேண்டுகோள்! கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள்...
பாராளுமன்றம் இன்று (22) கூடவுள்ளதாக பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது....
மனிதாபிமான பிரச்சினைகளில் தங்கள் ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள், நகை வர்த்தகர்கள் சங்கம்,”ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிள்ளைகளின் பங்கேற்புடன் ‘காசா நிதியத்திற்கு’ 40 மில்லியன் (40,198,902)...
கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத்...
காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிக்கும் வேலைத்திட்டத்தில் துரதிஷ்டவசமாக உலக வட துருவ நாடுகள் தோல்வியடைந்துள்ளன. – காலநிலை அனர்த்தங்களுக்கு நிதியளிப்பதற்கான வரி – காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்னையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் உக்ரேனில் ஏற்படும்...
ஈரான் ஜனாதிபதிஇப்ராஹிம் ரெய்சி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு டிவி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று...
மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) காலை குறித்த கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதுடைய ஒருவரே குறித்த கொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸார்...