மலையகத்தில் பிரதான நகரங்களில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 07 நாட்களுக்கு பிறகு இன்று (12) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபட போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். ‘பஸ்களுக்கு பழைய விலைக்கே எரிபொருளை...
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. புதிய விலைகள் பின்வருமாறு… ஒடோ டீசல் : 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை 176 ரூபாவாகும். ஒக்டேன்...
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க சென்னை புழல் சிறை முன்பாக மேள...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45.50 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 45,50,52,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,89,81,589 பேர்...
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்குமார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான சுற்றுநிருபம் கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்...
ஹாலி – எல, உடுவரை பகுதியில் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட 18 வயது மாணவியின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன. உடுவரை எழாம் கட்டை தோட்ட பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சடலம்...
தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு...
450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என...