மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கம்பளை – அட்டபாகை தோட்டத்தை...
எந்தவொரு சந்தர்பத்திலும் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து...
T20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றின் ஆறாவது போட்டியில் UAE அணியை இலங்கையணி 79 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. இதேவேளை இன்றைய போட்டியில் இலங்கை அணியின் பானுக்க ராஜபக்ஸ, சரித் அசலங்க மற்றும் தசுன்...
இன்று முதல் புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு செலுத்த வேண்டிய...
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...
தாமரை கோபுரத்தின் திறக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளது. அதனப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் காலை 09.00 மணி முதல்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது...
நேற்று இரவு 9 மணி முதல் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி...