நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும்...
சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதின. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 160...
உலகக் கிண்ண T20 தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது....
இலங்கையணி இன்னும் சற்று நேத்தில் (9.30) அயர்லாந்தை எதிர்த்து சுப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளது. இதேவேளை, இன்றைய சுப்பர் 12 சுற்றில் இலங்கையணி வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என நம்புவதாக கிரிக்கெட் விற்பனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்....
எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர்,கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரெட்டியே நந்த தேரர்...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களை மாத்திரம்...
T20 உலக கிண்ண சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை 83 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்று வரலாறு படைத்துள்ளது. இது அவுஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து அணி 10 வருடங்களின் பினனர் பெற்ற வெற்றி என்பது...
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்ப்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. முன்னதாக இன்றிரவு 10 மணி முதல், நாளை...