T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குழு 1இன் கீழ் ஆப்கானிஸ்தான்அவுஸ்திரேலியாஇங்கிலாந்துஅயர்லாந்துநியூசிலாந்துஇலங்கை குழு 2 இன் கீழ், பங்களாதேஷ்இந்தியாநெதர்லாந்துபாகிஸ்தான்தென்னாப்பிரிக்காசிம்பாப்வே இதேவேளை, முதல் போட்டியில் அவுஸ்திரேலிய...
இந்தோனேஷியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் 99 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து, அங்கு அனைத்து Syrup மருந்துகளையும் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தோனேஷியா அனைத்து syrup வகை மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செய்துள்ளதுடன், Diethylene Glycol...
2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை...
அண்மையில் பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார், அவர் பிரதமராக பதவியேற்று 45 நாட்களே கடந்துள்ள நிலையில் தமது ராஜினாமா அறிவிப்பை வௌியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன,
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் என அறியப்படும் சந்தனசாமி ஜோசப் தனுது 88 அவது வயதில் காலமானார்.
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (22) 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 10 மணி முதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு...
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது...
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று (20) ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத்...
எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்த குமார் இது குறித்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த விசேட விமுறை...