Connect with us

Sports

பினுர T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கம்

Published

on

அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியின் போது உபாதைக்கு உள்ளான பினுர பெர்ணான்டோ உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.