உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது.தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நிதியமைச்சர்...
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி விதித்த சட்டத்தை இம்மாதம் முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது....
உலகத்திற்கு முன் சண்டியர்களாக செயற்பட முடியாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம்...
ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் இன்று (09)...
உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும். இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்நாளில், நம்பிக்கை மற்றும் விடுதலை மூலம்...
கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மேலும் உயரமான...
மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழுவொன்று பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...
பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகளில் 80 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20 வீத சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்டமாக சீனாவிலிருந்து இலங்கைக்கு...
கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரமோஜா (Karamoja) விவகார அமைச்சர் Mary Goretti Kitutu என்பரின் நெருங்கிய உறவினர்கள் மூவர் கூரைத் தகடுகளை விற்பனை செய்த போது பொலிஸாரால்...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதுT20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு நியூசிலாந்து அணி அழைத்தது....