சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாருக்குள்ளான இலங்கை விமானம் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-605 எனும் குறித்த விமான இன்று காலை 7.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்...
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த...
இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன...
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள்...
2022 G.C.E A/L மதிப்பீட்டில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பரீட்சைகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பரீட்சை சித்தியாளர்களின் பங்களிப்புடன் தாள் குறியிடல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நீதி அமைச்சரிடம் முன்வைத்துள்ளது.. குறித்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஊடக வெளியீடு வருமாறு...
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் (RPTA) அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, கெஸ்பேவ – பெட்டா வழித்தடத்தில் (120 பாதை) இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (ஏப்ரல் 13) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன்படி,...
நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார். நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான 22 நிலக்கரி கப்பல்களை இலங்கை நிலக்கரி நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது....