சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தேசிய ரீதியாக தொழிற்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையில் கடந்த வருடம் நடாத்திய சுற்றாடல் போட்டியில்வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு விருது வழங்கி வைக்கும் தேசிய நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச...
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனையில் ஈடுபடும் அனைத்து மதுபான நிலையங்களையும் 3 நாட்கள் மூடுவதற்கான அறிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம்...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதிவசதித் திட்டம் தொடர்பான யோசனையை பாராளுமன்றில் அங்கீகரிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக, அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புளத்சிங்கள பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...
எட்டு தளங்கள், 300 பார்க்கிங் கொள்ளளவு… கொழும்பு 02, யூனியன் பிளேஸில் முதலாவது வாகன தரிப்பிடம் திறக்கப்பட்டுள்ளது… தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில்...
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப்...
கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம்...
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று (25) ஆரம்பமான போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை அறிவித்தார்.பொது மக்கள் பாதுகாப்புச்...
2023 முதல் காலாண்டில் அரச வரி வருவாய் 216% அதிகரித்து 316 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்கான வரி வருவாயின் விபரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டின் இதே...
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கையை இந்து சமுத்திரத்தின் பிரதான விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...