Connect with us

முக்கிய செய்தி

இலங்கையில் மருந்துகள் பற்றாக்குறைக்கு தீர்வு

Published

on

பற்றாக்குறையாக உள்ள மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி மருந்து தட்டுப்பாடு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.சுகாதார அமைச்சு தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக கட்டளை செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யப்படுகிறது.