தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட அரசாங்கம் முன் நிற்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தோட்டத் தொழில் சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் பல...
வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்குமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியபவனில் இன்று (09) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். “பெருந்தோட்ட...
சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற மூன்று பிரதிநிதிகளும் எமது...
“முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.” –...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரீதியில் ஒருநாள்...
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தினை விட்டு வெளியில் வருமாறும், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் சிலர் கூறுவதாகவும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர்...
எதிர்வரும் 5 ஆம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அடையாள பணிபகிஸ்கரிப்பு ஒன்றை நடத்த உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏனைய தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், தொழிலாளர்கள் அனைவருக்கும்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட...
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையை இந்தியாவிற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு கொடுத்திருப்பார்கள். கடந்த காலங்களில் அந்த அரசாங்கம் அதனைதான் செய்ததென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன்...