நாட்டில் மேலும் 359 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,737 ஆக உயர்வடைந்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.74 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.61 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரிக்கும் நிலைமை உள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 797 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,377 ஆக உயர்வடைந்துள்ளது.
பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் பிறந்து இருபது நாட்களே ஆன சிசுவொன்று கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 286 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,876 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலகில் கொரோனாவால் 6 கோடியே 62 இலட்சத்து 97 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 இலட்சத்து 25 ஆயிரத்து 732 பேர் பலியாகி உள்ளனர். 4 கோடியே 58 இலட்சத்து 94 ஆயிரத்து 158...
நேற்று (05) அதிகூடிய 13,741 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தொற்றாளர்கள் – 669நேற்றைய உயிரிழப்பு – 07மொ.உயிரிழப்புகள் – 137மொ.தொற்றாளர்கள் – 27,228 மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி –...
இதுவரை 669 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இறுதியாக 168 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் 501 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,060 ஆக உயர்வடைந்துள்ளது.