Connect with us

உள்நாட்டு செய்தி

இதுவரை 669 பேருக்கு கொவிட்

Published

on

இதுவரை 669 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இறுதியாக 168 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.