Connect with us

உலகம்

தவிக்கும் உலகம்

Published

on

உலகில் கொரோனாவால் 6 கோடியே 62 இலட்சத்து 97 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

15 இலட்சத்து 25 ஆயிரத்து 732 பேர் பலியாகி உள்ளனர்.

4 கோடியே 58 இலட்சத்து 94 ஆயிரத்து 158 பேர் மீண்டனர்.