உள்நாட்டு செய்தி
நேற்று 13,741 PCR பரிசோதனைகள், எழுவர் பலி
நேற்று (05) அதிகூடிய 13,741 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்கள் – 669
நேற்றைய உயிரிழப்பு – 07
மொ.உயிரிழப்புகள் – 137
மொ.தொற்றாளர்கள் – 27,228
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 23,674
இதுவரை குணமடைந்தோர் – 20,090
சிகிச்சையில் – 7,001
Continue Reading