நேற்றைய தொற்றாளர்கள் – 391நேற்றைய உயிரிழப்பு – 4மொ.உயிரிழப்புகள் – 87மொ.தொற்றாளர்கள் – 20,171மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,643இதுவரை குணமடைந்தோர் – 14,069 சிகிச்சையில் – 6,015
நேற்றைய தொற்றாளர்கள் – 491நேற்றைய உயிரிழப்பு – 9மொ.உயிரிழப்புகள் – 83மொ.தொற்றாளர்கள் – 19,771மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,248இதுவரை குணமடைந்தோர் – 13,589 சிகிச்சையில் – 6,098
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.84 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.04 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13.85 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேலும் 257 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றைய தொற்றாளர்கள் – 439நேற்றைய உயிரிழப்பு – 1மொ.உயிரிழப்புகள் – 74மொ.தொற்றாளர்கள் – 19,280மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 15,765இதுவரை குணமடைந்தோர் – 13,271
நாட்டில் மேலும் 220 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் கூறினார். இதற்கமைய மொத்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 65 இலட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி...
நாட்டில் நேற்றைய (16) நாளில் 382 கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகினர். முழு விபரம் இதோ… நேற்று – 382 பேர்மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 14,154 பேர்அவர்களில் இதுவரை குணமடைந்தோர் – 8,381...
நாட்டில் மேலும் 229 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (16) 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீகொடை மற்றும் பேலியகொட தொத்தணியில்...