வரலாற்றில் பதிவான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குல் குறித்து இதுவரையான எந்தவொரு அரசாங்கமும் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை...
நாட்டில் சௌபாக்கியம் எங்கு உள்ளது என மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (13) இரவு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தோலய வருடாந்த திரு விழா திருப்பலியை ஒப்புக்கொடுத்த கர்தினால் இந்த...
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமெனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐ. நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் விசேட...
ஜனாதிபதி தலைமையில் நாளை (04) நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொள்ளமாட்டார். கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற...
நத்தார் பண்டிகையை குறைத்து மதிப்பிடும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுள்ளார். கணேமுல்ல பொல்லத்த பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற ஆராதனையில் கர்தினால் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் மூடதிருக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல்...
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு தழுவிய பாரிய போராட்டங்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான மூளைச்சாலி மற்றும் தாக்குதலை நடத்த உதவியவர்களை இதுவரை ஏன் கைது செய்ய முடியவில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (02)...