Connect with us

உள்நாட்டு செய்தி

சௌபாக்கியம் எங்கு உள்ளது?

Published

on

நாட்டில் சௌபாக்கியம் எங்கு உள்ளது என மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (13) இரவு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தோலய வருடாந்த திரு விழா திருப்பலியை ஒப்புக்கொடுத்த கர்தினால் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.